உணர்வுகளின் விதைகள்

ஓசையின் வலிமை

வணவாசம் முடியும் வரை

உன் சுவாசம் என் உயிரை

பிரியாமல் வைத்த சிறை

திசை தெரியாமல் அலைந்த பறவை

பருக துடிக்கும் கானல் நீரை!


ன்றில் ஓன்று அன்பை தேடி

நிழலென்று தெரியாமல் நெருங்கி ஓடி

தாபத்தின் விளிம்பில் காதில் ஒலித்தது (உண் குரல்)

இதயத்தயே இமைக்க செய்தது!

கண்களையே துடிக்க செய்தது!